*
ஆதியே துணை
மெய்க்கல்விக் கலாசாலைத் "தமிழ்"
சதுர்யுகங்ஙளும் கண்ட மெய்ம்மை!
ஆதியே துணை
மெய்க்கல்விக் கலாசாலைத் "தமிழ்"
சதுர்யுகங்ஙளும் கண்ட மெய்ம்மை!
அரிக்கு முந்நின - அவ்வெழுத்துக்கு அப்பாலாய - அகர அச்சர பீடத்துக் கோடாலங்கிர் தம் பிறங்குவதர்க்கு, இன்னது இன்னதென இன்னதுக்கு இன்னதென ஓர்வகை மூவகை ஐவகை எண்வகைப் பொறுப்பும் உள்ளத்துள் உரிமையுற மெய்ப்பொருள் மெய்ப்பயன் மெய்யாக மெய்யாகவே எதிர்முகத்தில் வைத்துப் போதிக்கும் னவகிரகக் கோளரி வாளராகிய எதார்த்த எங்ஙள் தேவகுரு மகான் மியரின் அருட் செயலால் கல்வி வீடுபதம் காணச் செய்விப்பது எங்ஙள் சாலைத் தமிழ்.
னம் தமிழ் னாட்டின் கண்ணே அம்மெய்பாலறி மெய்க்கல்விக்குத் தேவபோதனாச்சா ரியார் இல்லாத குறைவால் மங்கிப்போயிருந்த மெய்க்கல்விக் கலாசாலை, இதுகாலம் ஆசியாக் கண்டம் தமிழ்த் தொண்டமான் சீமையின் ஊறல்மலைச் சாரல் வனாந்நரத்திடை விளங்கும் மெய்வழிச் சாலையில் மெய்க்கல்விக் கலாசாலை உதய னெடும் கொடி தூக்கி யேற்றப்பெற் றிருக்கின்றது. இங்கு தனிக்கருணை மெய்ஞ்ஞான செங்கோல் ஓச்சி னிற்பது எங்ஙள் சாலைத் தமிழ்.
என்றும் பொய்யகத் துறைந்துள மனத்தை மெள்ள மெள்ள மெய்யறிவு உதயம் காட்டிக் காட்டி, அகவிளைவு குடியேற்றி, உள்ளும் புறம்பும் சிறக்கச் செய்வீடடைய வைப்பனவாகிய - னரரை மக்களாக்கி மக்களைத் தேவர்களாக ஆக்கும் - தடையற்ற முழுதீரத்தை உடைய மெய்க்கல்வி தரும் அருள்வர்ஷிப்பே எங்ஙள் சாலைத் தமிழ்.
மெய்க்கல்விக் கலாசாலையில் சர்வ வேதங்ஙளின் உட்பொருள் ஆதார உயிர்ப் பதிப்பும் ஒற்றுமை வேற்றுமைத் துலக்கமும், செயற்கரி பகாப்பதத் துள்ளுலாவும் பகுபதப் பிரத்தியட்சக் காட்சி கோடா கோடிகளும் வீட்டைக் கூர்ப்பு விழிப்பு னோக்கும், இவை - ஆதிதலைப் பாடமாகக் குறிப்பு உணர்ந்நு ரூபில் னிரூபித்து னிரூபித்துப் போதிக்கப்பெறும்.
இப் போதனைக்குள் புகுதும்போது தடுமாறும் திகைப்புத் தந்து தடுப்பனவான அழியும் தொழிலாபரணத்தன்மைத்தாகிய பொய்க்கல்வியின் முரண்திறனும், பொய்ச்செயல் பொய்யெண்ணம் போலிஞானம் சந்நேகப் பொதுப் புலமையும், இவைபோன்ற மலிவனைத்தும் மாறுபடக் களைந்நெறி போதகம் இடையிடையே உலாவிக்கொண்டேறும். இவை யெல்லா மாகிய அனைத்தும் வீரம்மலிந்ந வெற்றித் தமிழாகிய எங்ஙள் சாலைத் தமிழிலேயே செழித்து வளரானிற்கிறது.
வாக்:1 எமபடரடிபடு கோடாயிதக்கூர்

குறிப்பு :-
அங்கம் - அங்கி - அங்கு - அங்கே
அங்ஙம் - அங்ஙி - அங்ஙு - அங்ஙே
அந்த - அந்தி - அந்தோ - சந்தை
அந்ந - அந்நி - அந்நோ - சந்நை
அஞ்ச - அஞ்சா - அஞ்சி - அஞ்சு - அஞ்சே
அஞ்ஞ - அஞ்ஞா - அஞ்ஞி - அஞ்ஞு - அஞ்ஞே
மேல்வரி-எழுத்துவாசகமாக இருந்நதைக் கீழ்வரி-சாய்ந்ந எழுத்திலிருக்கும்-அச்சர வாசகமாய் எழுதியிருப்பதைப் பிழையாயிருக்கிறதென்று எண்ணாதீர்கள். மொழிக்கு முதலில் - ன - எழுத்திருக்கும். பார்த்துப் படித்துக் கொள்ளுங்ஙள்.
அச்சர மமைத்தோன் அறுந்நுபோ னதுகண்
டமைந்நதை யமைத்து அறைந்நதிக் கிரந்நம்
அறிவினை யறிந்நோர் அறிவரிவ் வாய்மை
பாமரர் அறியார் பண்டிதர் அறிவர்
இதனை உணர்ந்நபின் எடுத்தோதிக் கிரந்நம்.
- மெய்வழிச் சபையார்
No comments:
Post a Comment