ஆதியே துணை
"சாலைத் தமிழ்"
" எமபரச்சமென்னும் இருட்பிடிப்பை எவருடைய னெஞ்ஞகத்திருந்நும் பிடுங்ஙி எறியவல்ல எம்முடைய மெய்வழிச் சாலையின் ஏற்றமிகு கல்வியே தமிழாகும்.
தமிழானது அவ்வளவு கூரோங்ஙிய பேரொளி மந்நிர வாளாகத் திகழ்வது இங்ஙுதான்.
தமிழின் முழுப்பலமும் திரண்டெளுந்நு வீறுகொண்டு விளங்ஙுவது இங்ஙுதான், இது மிகையல்ல.
தமிழின் பலத்தை உள்ளது உள்ளபடியே சொல்லுகிறோம். இங்ஙல்லாமல் வேறெங்ஙாவது தமிழ், யாருக்காவது ஏதாவது தந்நிருக்கிறதா ?.
இங்ஙே, அது அரியவற்றுள் அரியதாகிய சாவாவர வாழ்வை எளியவர்க்கும் எளிதாகத் தருகிறது.
தனங்ஙளுக்கெல்லாம் பெரிய தனமும், ஆற்றலுக்கெல்லாம் பேராற்றலும், மதிப்புக்கெல்லாம் பெருமதிப்பும் ஆகிய சாவாவரம் ஒருபாடுமில்லாமல் வந்நு வாய்க்கிறதென்றால், ஒரு மனிதனுக்கு வேறென்ன வேண்டும் ?.
எல்லா மதிப்பும் எல்லாப் பலமும் எமனுக்குள் அடக்கம்தானே ? அளவு கடந்ந வல்லபங்ஙளையெல்லாம் மிகவும் அனாயாசமாகத் தூக்கி விழுங்ஙுகின்ற மகாக்கொடிய அமளிவல்லபமல்லவா எமனுடைய வல்லபம் ?
அந்த எமனுடைய மூர்க்கமான பலத்தையே முறியடித்து, மக்களைத் தேவராக்கி சாவாவரம் தருவதே சாலைத் தமிழ். எமனை ஒரு னாய்க்குட்டியாக்கி "குச் குச்" என்றால் ஓடிவருவதும், "போ" என்றால் போவதுமாக ஆக்கிவிட்டது எமது சாலைத் தமிழ். இந்த வேலிக்கு வெளியே ஒருவன் கவிச்சக்கரவர்த்தியாக இருந்நாலும், புவிச்சக்கரவர்த்தியாக இருந்நாலும், தமிழ் அவனுக்குக் காலைக் காட்டுகிறது அல்லது முதுகைக் காட்டுகிறது; அவ்வளவுதான்! அனால், இந்த எல்லையில்தான், எம்மிடத்தில்தான், அது தன் முழு அழகையெல்லாம் காட்டி, முடிவிலா முத்தி னடனம் செய்கிறது. ..."
...
- என்று சாவா வரம் தரும் மூவா மருந்நெனும் முத்தமிழ்க்கரசரும், னீதியின் யுகம் வரச் சாதி மெய்த் தமிழ் தரும் வேதியர்க் கரசரும் ஆகிய எம்மான் சாலை ஆண்டவர்கள் திருவாய் மலர்ந்நருளினார்கள். (வாக்:45 எமபடரடிபடு கோடாயிதக்கூர்)
இந்ந னூலில்
அங்கம் - அங்கி - அங்கு - அங்கே
அங்ஙம் - அங்ஙி - அங்ஙு - அங்ஙே
அந்த - அந்தி - அந்தோ - சந்தை
அந்ந - அந்நி - அந்நோ - சந்நை
அஞ்ச - அஞ்சா - அஞ்சி - அஞ்சு - அஞ்சே
அஞ்ஞ - அஞ்ஞா - அஞ்ஞி - அஞ்ஞு - அஞ்ஞே
மேல்வரி-எழுத்துவாசகமாக இருந்நதைக் கீழ்வரி-சாய்ந்ந எழுத்திலிருக்கும்-அச்சர வாசகமாய் எழுதியிருப்பதைப் பிழையாயிருக்கிறதென்று எண்ணாதீர்கள். மொழிக்கு முதலில் - ன - எழுத்திருக்கும். பார்த்துப் படித்துக் கொள்ளுங்ஙள்.
அச்சர மமைத்தோன் அறுந்நுபோ னதுகண்
டமைந்நதை யமைத்து அறைந்நதிக் கிரந்நம்
அறிவினை யறிந்நோர் அறிவரிவ் வாய்மை
பாமரர் அறியார் பண்டிதர் அறிவர்
இதனை உணர்ந்நபின் எடுத்தோதிக் கிரந்நம்.
- மெய்வழிச் சபையார்
சாலைத் தமிழ்
-------------------
நாம் பேசும் தமிழ் மொழியில் மறைக்கப்பட்டு உபயோகத்தில் இல்லாத எழுத்துக்கள்: 33.
தமிழ் மொழியில் மறைக்கப்பட்டு உபயோகத்தில் இல்லாத 33 எழுத்துக்கள் எப்படி சரியான முரைப்படி உபயோகிப்பது என்பதன் விபரம் தெரிய விரும்பும் தமிழ் மக்கள் 'மெய்வழி சாலை' என்னும் திரு கோவிலில் இந்ந எழுத்துக்கள் மகா முக்கியம் என அவர்கள் குரு நாதரால் உணர்த்தப்பட்டு நடைமுரையில் உல்லது என்பதை அறிவீர்களாக.
மெய்வழி சாலை பற்றி மேலும் விபரம் தெரிய:
salaic@gmail.com
or Travel to:
MEIVAZHI SALAI
PUDUKKOTTAI DISTRICT,
ANNAVASAL VIA
TAMILNADU-622101,
INDIA
Web references:
http://en.wikipedia.org/wiki/Meivazhi
No comments:
Post a Comment